RSS Feed: Indian Tamil Language News Website
RSS Feed: Indian Tamil Language News Website
RSS Feeds | Most popular Feeds | Newest Rss Feeds | Sitemap | Submit RSS Feed
RSS Feeds by Categories
Art
Automotive
Business
Computers
Education
Entertainment
Fashion
Finance
Food
General News
Health
Home
Internet
Recreation
Shopping
Social
Sports
Technology
Travel
 
   Indian Tamil Language News Website
Category: General News
Total Views: 7
Latest news from RSS Feed
காணாமல் போனோர் பணியகத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறது பிரித்தானியா

காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டம், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதை பிரித்தானியா வரவேற்றுள்ளது.இது தொடர்பாக கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ், தனது அதிகாரபூர்வ கீச்சகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில்,சிறிலங்காவில் காணாமல் போனோருக்கான பணியக சட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவது, எல்லா சமூகங்களையும் சேர்ந்த மக்கள் தீர்வு ஒன்றை கண்டறிவதற்கு உதவியாக அமையும்” என்று கூறியுள்ளார். அமெரிக்கத் தூதுவர் அதுல் செகாப்பும் அண்மையில், காணாமல் போனோருக்கான பணியகம் மிக அவசியமானது […]

The post காணாமல் போனோர் பணியகத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறது பிரித்தானியா appeared first on GoldTamil- Tamil Media News.


115 ஆவது நாளாக தொடரும் கோப்பாபுலவில் மக்கள் போராடம் !!

கோப்பாபுலவில் மக்கள் தங்கள் சொந்த வாழ்இடங்களை மீட்டு தரக்கோரி இன்றுடன் 115 ஆவது நாளாக தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள் உலக நாடுகளில் உள்ள மக்கள் எங்கள் போராட்டத்தை புரிந்துகொள்ளுங்கள் கட்சி பிரச்சனை என்று எங்கள் போராட்டத்தை புறந்தள்ளிவிடாதீர்கள் எதிர்கட்சி தலைவர் கொடுத்த வாக்குறுதி திகதியும் முடிவடைந்த நிலையில் இன்றும் நாங்கள் எங்கள் வாழ்இடங்களைமீட்டுதரக்கோரி போராடிவருகின்றோம் என்றுபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

The post 115 ஆவது நாளாக தொடரும் கோப்பாபுலவில் மக்கள் போராடம் !! appeared first on GoldTamil- Tamil Media News.


கிரிக்கெட் மட்டையால் மகனை அடித்துக் கொன்ற தந்தை!

புத்தளத்தில் தந்தையொருவர் தனது மகனை அடித்துக் கொலை செய்துள்ளார். நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, குறித்த தந்தை கிரிக்கெட் மட்டையால் மகனைத் தாக்கியுள்ளார். இதன்போது, மயக்கமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவத்தில் 24 வயதான இளைஞரே கொல்லப்பட்டுள்ளார். 54 வயதான தந்தை கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

The post கிரிக்கெட் மட்டையால் மகனை அடித்துக் கொன்ற தந்தை! appeared first on GoldTamil- Tamil Media News.


இன நல்லுறவை மேலும் கட்டியெழுப்பும் நோன்புப் பெருநாளாக அமையட்டும் - காதர் மஸ்தான்!!

இன நல்லுறவை மேலும் கட்டியெழுப்பும் நோன்புப்பெருநாளாக அமையட்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். நோன்புப்பெருநாள் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த செய்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. கடந்து சென்ற ரமழான் மாதம் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஒரு பொறுமையையுடன் கூடிய சோகத்தையும் ஏற்படுத்திய மாதமாக அமைந்து இருந்தமையை யாரும் மறுக்க முடியாது. ஒருபகுதி மக்கள் வெள்ளத்தாலும் மற்றுமொரு பகுதி மக்கள் வறட்சியாலும் […]

The post இன நல்லுறவை மேலும் கட்டியெழுப்பும் நோன்புப் பெருநாளாக அமையட்டும் - காதர் மஸ்தான்!! appeared first on GoldTamil- Tamil Media News.


கலாநிதி சமன் கெலேகம தாய்லாந்தில் காலமானார்.

இலங்கை கொள்கை மதிப்பீட்டு நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான மூத்த பொருளியலாளர் கலாநிதி சமன் கெலேகம தாய்லாந்தில் காலமானார். அவர் கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவராவார். அவர், லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

The post கலாநிதி சமன் கெலேகம தாய்லாந்தில் காலமானார். appeared first on GoldTamil- Tamil Media News.


அரச மருத்துவ அதிகாரிகள் சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் மோதல்!

மாலபே தனியார் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சைட்டம் நெருக்கடியைத் தீர்ப்போம் என்ற தொனிப்பொருளில் வியாழக்கிழமை மாலை இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் தொழில்சார் நிபுணர்கள் கருத்தரங்கொன்று நடைபெற்றுள்ளது. இதன் போது மருத்துவர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக மாறியதில் அரசாங்க மருத்துவ சங்கத்தின் முக்கியஸ்தர்கள் இரண்டு பேர் மற்றும் ஏனைய சில நபர்களும் இணைந்து இன்னொரு மருத்துவரை கடுமையாகத் […]

The post அரச மருத்துவ அதிகாரிகள் சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் மோதல்! appeared first on GoldTamil- Tamil Media News.


கோடீஸ்வர வர்த்தகரின் மகள் கொலை - வெளியான தகவல் !!

கொட்டாவை - ஹொரண வீதியில் அமைந்துள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டில் மேல் மாடியின் படுக்கை அறையில் இருந்து, அந்த கோடீஸ்வரரின் மகள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 26 வயதான தரிந்தி ஆலோக்கா எனும் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்ப்ட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கோடீஸ்வர வர்த்தகரும் அவரது மனைவியும் வெளியில் சென்றிருந்த நேரம் அந்த யுவதியின் இளைய சகோதரி பாடசாலை சென்றுள்ளார். இதன் போதே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பாடசாலை […]

The post கோடீஸ்வர வர்த்தகரின் மகள் கொலை - வெளியான தகவல் !! appeared first on GoldTamil- Tamil Media News.


மாணவர் குழுக்களுக்குள் மோதல் !!

வவுனியாவில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் க.பொ.த உயர்தர மாணவர்கள் க.பொ.த சாதாரண தர மாணவர்கள் நேற்று இரவு 7.30 மணியளவில் வைரவப்புளிங்குளம் தனியார் கல்வி நிலையத்தில் இரு குழுவாக மோதிக்கொண்டதில் இரு மாணவர்கள் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த இரண்டு தினங்களாக குறித்த பாடசாலையில் மாணவர்கள் குழுவினராகப்பிரிந்து வகுப்பறையில் மோதிக்கொண்டனர். இதையடுத்து நேற்றிரவு 7.30மணியளவில் வைரவப்புளிங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகமாக காணப்படும் பகுதியில் […]

The post மாணவர் குழுக்களுக்குள் மோதல் !! appeared first on GoldTamil- Tamil Media News.


முகப்புத்தகத்தில் ப்ரஃபைல் படத்தை பாதுகாக்க எளிய வழிமுறை..!

சமூக வலைதளங்களில் முன்னணியாக உள்ள பேஸ்புக் இந்தியாவில் முதற்கட்டமாக ப்ரஃபைல் படங்களை அதாவது அடையாள படம் உங்களுடைய டிபியை பாதுகாக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக் டிபி பாதுகாப்பு எப்படி ? சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற படங்களில் குறிப்பாக ப்ரஃபைல் படங்களாக வைக்கப்படுகின்ற நம்முடைய படங்களை பாதுகாக்க அற்புதமான வசதியை பேஸ்புக் ஏற்படுத்தியுள்ளது. வழிமுறை என்ன ? உங்களுடைய பேஸ்புக் மொபைல் ஆப்பை புதிய வெர்ஷனுக்கு முதலில் மேம்படுத்துங்கள் , பின்னர் பேஸ்புக்கை திறந்த உடன் Help protect […]

The post முகப்புத்தகத்தில் ப்ரஃபைல் படத்தை பாதுகாக்க எளிய வழிமுறை..! appeared first on GoldTamil- Tamil Media News.


இலவசக் கல்வியைச் சீரழிக்கமாட்டோம் - ராஜித சேனாரத்ன

எக்காரணம் கொண்டும் இலவசக் கல்வியைச் சீரழிக்கமாட்டோம் என சபையில் உறுதிபடத்தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சைட்டம் குறித்த விசேட அமைச் சரவைப் பத்திரத்தை அடுத்தவாரம் சமர்ப்பிக் கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். தற்போது முழுநாட்டிற்கும் அரச வைத்தியர் கள் சங்கத்தினர் பயங்கரவாதிகளாக மாறியுள்ளதாக சாடிய அமைச்சர் ராஜித, பிறந்த குழந்தையை குளிப்பாட்டி விட்டு வீசுமாறு கோரியே போராட்டங்கள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.   பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல், வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியினால் […]

The post இலவசக் கல்வியைச் சீரழிக்கமாட்டோம் - ராஜித சேனாரத்ன appeared first on GoldTamil- Tamil Media News.


Copyright polyche.com